இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Jun 8 / 9:44am

Vijay Jokes

டைரக்டர்: சார் நம்ம அடுத்த படம் நூறு நாள் ஓடனும் சார்.

விஜய்: இல்லை 500 days ஓடும்.

டைரக்டர்: சார் காமெடி பண்ணாதீங்க.

விஜய்: ஏனுங்கனா.. முதல்ல யாரு காமெடி பண்ணது.

-------------------------------

டைரக்டர்: இந்த படத்துக்கு, வடிவேலுவா இல்லை விவேக்கா யாரை போடலாம்..?

விஜய் : சார் காமெடி நானே பண்றேனே.

டைரக்டர்: காமெடி நீங்க தான், நான் ஹீரோவா யாரை போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
 

Loading mentions Retweet

2 comments

Jun 09, 2009
vijay said...
விசய்: ஒரு காபி எவ்ளோ?
கடைக்காரர்: 1 காபி 3 ருபாய்.
விசய்: எதித்தாப்புல் இருக்கிர கடையில 1 காபி 50 காசுன்னு போட்டிருக்கே?
கடைக்காரர்: சாவு கிராக்கி, அது ஜெராக்ஸ் காபிடா! SSLC fail ஆனவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தா இப்படித்தான் @#$%
Jun 20, 2009
vijay said...
கடவுள்: பிடித்த வரம் கேள்
விசய் ரசிகன்: எங்க வீட்டிலிருந்து சொர்கத்துக்கு ரோடு வேணும்.
கடவுள்: அது முடியாது, வேறு வரம் கேள்.
விசய் ரசிகன்: விஜய சூப்பர் ஸ்டார் ஆக்கு.
கடவுள்: தார் ரோடு போதுமா இல்ல கான்க்ரீட் ரோடு வேணுமா?

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter