இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Apr 27 / 9:14am

மேனேஜர் - கிளார்க்


கிளார்க் : சார், போன மாச சம்பளம் வேணும்.

மேனேஜர்: ...

ஹெட் கிளார்க்: அதை ஏன்யா இவரு கிட்டே மட்டும் கேட்கறே.. ? இதுக்கு முன்னாடி இருந்தாரே அவருகிட்டே கேட்க வேண்டியது தானே ?

கிளார்க் : இவரு இப்படியே இருந்தா, அடுத்த முறை இவரை தூக்கிடுவாங்க அப்புறம் அவங்களையே கேட்டுக்கறேன் சார்.

மேனேஜர் : யோவ் ஹெட் கிளார்க், ஜால்ரா அடிக்கறதா நினைச்சுகிட்டு நம்ம வேலைக்கே வேட்டு வெச்சுடுவே போல இருக்கே.. வாயமூடுயா.

Loading mentions Retweet

0 comments

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter