இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Apr 10 / 11:56am

உல்டா கூட்டணி


நேற்று கேட்ட புதிருக்கான விடை : நயன்தாரா

சரியான விடை சொன்னவர் : என். சொக்கன்

இதோ இன்றைய கேள்வி

படம் : சூரியன்

சரத்குமார் : ஹீரோ
ரோஜா : ஹீரோயின்
பிரபுதேவா : கெஸ்ட் ரோல்


சில ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணி சற்று உல்டாவாகி ஒரு படம் வந்தது, அது என்ன ?
Loading mentions Retweet

6 comments

Apr 10, 2009
N. Chokkan said...
படம்: இந்து - பிரபுதேவா ஹீரோ, ரோஜா ஹீரோயின், சரத்குமார் கெஸ்ட் ரோல் :)
Apr 10, 2009
சொக்கன் வழக்கம் போல் சொல்லிட்டார்ப் போல விடையை. ஆனா கேள்வியில் ஒரு தப்பு இருக்கற மாதிரி இருக்கே.

’சூரியன்’ திரைப்படத்தில் பிரபுதேவா கௌரவ வேடம் எல்லாம் இல்லை. டான்ஸ் மாஸ்டரா காசு வாங்கிட்டுத்தான் டான்ஸ் பண்ணியிருப்பார். ஹிஹி.. பாயிண்டை பிடிச்சிருவோம்ல!

Apr 10, 2009
Ganesh Chandra said...
சூரியன் படத்துல, அவரு ஒரு பாட்டுக்கு ஆடுவாறே.. அதை மறந்துட்டீங்களா.. “டாலாக்கு டோல் டப்பி மா”
Apr 10, 2009
அதான்... //டான்ஸ் மாஸ்டரா காசு வாங்கிட்டுத்தான் டான்ஸ் பண்ணியிருப்பார். // அப்படின்னு சொன்னேனே. பொதுவா பாப்புலர் ஹீரோ சின்ன ரோல் பண்றதைத்தான் (காசு வாங்காம, சும்மனாச்சுக்கும்) கெஸ்ட் ரோல்னு சொல்வாங்க. ‘சூரியன்’ டைம்ல பிரபுதேவா நடிகரே கிடையாதே. அதைத்தான் சொன்னேன் :))

எங்கேர்ந்து இந்த மாதிரி கேள்வியெல்லாம் பிடிக்கறீங்க? உங்களுக்கு விடை சொல்றதுக்காகவே சொக்கன் தனியா ரூம் போட்டு ஸ்டடி பண்றார்னு கேள்வி :))

Apr 10, 2009
Ganesh Chandra said...
காசு வாங்காக, கெஸ்ட் ரோல் எல்லாம் இன்னும் செய்யறாங்களா தெரியலை.. :)
May 26, 2009
Lakshmi said...
I Guess the movie name is "Indhu"..a crap movie

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter