இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Feb 18 / 7:54am

இன்ஸ்பெக்டர் கவுண்டர், காண்ஸ்டபிள் செந்தில்.

(சொந்த சரக்கு, கா(ஆ)ப்புரிமை உண்டு)
 
 
பாண்டிச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கவுண்டர், காண்ஸ்டபிள்  செந்தில்.

கவுண்டர் : சீமான் நம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு போயிட்டாரு.. எப்படி பிடிக்கிறது.

செந்தில் : அண்ணே.. சாரி,  சார்.. என் கிட்டே ஒரு வழி இருக்கு சார்..

கவுண்டர் : நாயே.. சாரி, காண்ஸ்டபிள் அதை சீக்கிரம் சொல்லு

செந்தில் : சொன்னா எனக்கு ப்ரமோஷன் கிடைக்குமா சார்.

கவுண்டர் : மொதல்ல சொல்லு ராசா, உனக்கு ப்ரமோஷனா இல்லே லூஸ்மோஷனா னு நான் முடிவு செய்யறேன்

செந்தில் : பாலிவுட் நடிகர் சல்மான்கானை கூப்பிடலாம் சார்.

கவுண்டர் : டேய்.. அசிங்கமா வாயில வருது.. இதுக்கு எதுக்குடா அவரை வம்புக்கு இழுக்கறே..

செந்தில் : அவருதான் சீ 'மானை' நல்லா பிடிப்பாராமே !!

அடேய்.. எடுபட்ட பயலே என்று துரத்துகிறார்.. கவுண்டர்
Loading mentions Retweet

1 comment

Feb 18, 2009

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter