Enthiran - Marmayogi : ஸ்கூப் நியூஸ்
ஸ்கூப் நியூஸ்
பணப்பிரச்சனையில் நொண்டி அடித்துக்கொண்டிருந்த 'எந்திரனை', ஆயிரம் கரங்கள் நீட்டி 'சன்' அபயம் தந்தது பழைய செய்தி.
இதே போல், பணப்பிரச்சனையில் முடங்கி போன 'மர்மயோகியை' காக்க அழகிய கிரிதரன் வர்றபோறாராமே ?

