இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

May 28 / 8:14am

இலங்கைக்கு இந்தியா உதவாமல் இருந்திருந்தால்

இலங்கைக்கு இந்தியா உதவாமல் இருந்திருந்தால்...
 
இப்போது உதவிக்கரம் நீட்டும் சீனா / பாக், முன்பே இலங்கைக்கு முழு வீச்சில் உதவி செய்திருக்கும்.  (எதிரிக்கு எதிரி நண்பன்)

இல்லையேல் இருக்கவே இருக்கார் பெரியண்ணா.. அவருக்கு தனது படைகளை தெற்காசியாவில் நிறுத்தி வைக்க ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கும்.

இதில் எது நடந்தாலும், ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்தது போல் அது மொத்த இந்தியாவிற்கும் தலைவலியாக போயிருக்கும்.
Loading mentions Retweet
Filed under  //  China   India   Pak   Srilanka   US   War  

Comments (0)