இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Aug 6 / 10:14am

சினேகா பிகினியில்

சினேகாகூட கட்சி மாறிட்டாரே என புன்னகை இளவரசியின் ரசிகர்கள் பொங்கியெழாத குறைதான். இந்தவார விகடன் செய்த குறும்பு அப்படி.

19-ம் பக்கத்தை பிரித்தபோது ஒரு 'அட' ஒரு 'ஆ' போடாமல் இருக்கமுடியவில்லை. பிகினி டிரஸ்ஸில் சினேகா போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்கு பக்கத்திலேயே குட்டியாக ஒரு செய்தி.

வெங்கட்பிரபு இயக்கும் 'கோவா' படத்தில் நடித்து வரும் சினேகாவுக்கு நெகட்டிவ் கேரக்டர். எனவே ஹாலிவுட் வில்லிகள்போல பிகினியில் வந்து நின்றால் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதுடன் அந்த காட்சியில் செம பெப் ஏறும். இதை சினேகாவிடம் சொன்னபோது, "கேரக்டர் டிமாண்ட் பண்ணினா எனக்கு ஆட்சேபம் இல்லை" என்றிருக்கிறார். இதனையடுத்து பிகினி டிரஸ் போட்டு பார்த்து தனக்கு பொருத்தமாக உள்ளதா என வீட்டில் ரிகர்சல் பார்த்து வருகிறார் சினேகா" என்று அந்த செய்தி தொடர்ந்தது.

19-ம் பக்க்ததிலிருந்து 99-ம் பக்கத்திற்கு தாவினால், "சினேகா பிகினியில் நடித்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்த்தோம். சினேகாவாவது பிகினியில் நடிப்பதாவது" என சமாளித்திருந்தது.

இதை பார்த்துவிட்டு சினேகாவிற்கு வேண்டியவர்கள் பலர் அவருக்கு போனை போட்டு சொல்ல, விகடனை வாங்கிப்பார்த்த சினேகா செம ஹாட்டாகிவிட்டாராம். பிகினி கிராபிக்ஸ் படத்தை போட்டு இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டாங்களே என புலம்பிவருகிறாராம்.
Loading mentions Retweet
Filed under  //  Bikini   Goa   Senha   Swim Suit   Vikatan  

Comments (1)