ஒரு நடிகை - ஒரு நடிகர்
ஒரு நடிகை, ஒரு நடிகருக்கு
காதலியாக > மாமியாராக > அம்மாவாக > அக்காவாக
நடித்துள்ளார். நடிகை யாரு, நடிகர் யாரு படங்கள் என்னன்ன ?
ஒரு நடிகை, ஒரு நடிகருக்கு
காதலியாக > மாமியாராக > அம்மாவாக > அக்காவாக
நடித்துள்ளார். நடிகை யாரு, நடிகர் யாரு படங்கள் என்னன்ன ?
இந்த ஐந்து படத்திற்கும் இரண்டு ஒற்றுமை உண்டு.
1. தோல்வி படங்கள்
இரண்டாவது ... என்ன கண்டுபிடியுங்கள் !!