இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Aug 18 / 7:13am

Superheroes too have problems

Loading mentions Retweet

Comments (0)

Aug 12 / 9:03am

Not my Job

Now this is what we call as “Out of scope”……………….

Presenting THIS YEAR'S "Not My Job" AWARD

And the proud winner is  none other than the great "INDIAN National Highway Department (Painting Division)"

 

 .

.

.

.

.

.

.

.

.

 

.

.

.

.

.

.

 

Loading mentions Retweet

Comments (0)

Aug 6 / 10:14am

சினேகா பிகினியில்

சினேகாகூட கட்சி மாறிட்டாரே என புன்னகை இளவரசியின் ரசிகர்கள் பொங்கியெழாத குறைதான். இந்தவார விகடன் செய்த குறும்பு அப்படி.

19-ம் பக்கத்தை பிரித்தபோது ஒரு 'அட' ஒரு 'ஆ' போடாமல் இருக்கமுடியவில்லை. பிகினி டிரஸ்ஸில் சினேகா போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்கு பக்கத்திலேயே குட்டியாக ஒரு செய்தி.

வெங்கட்பிரபு இயக்கும் 'கோவா' படத்தில் நடித்து வரும் சினேகாவுக்கு நெகட்டிவ் கேரக்டர். எனவே ஹாலிவுட் வில்லிகள்போல பிகினியில் வந்து நின்றால் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதுடன் அந்த காட்சியில் செம பெப் ஏறும். இதை சினேகாவிடம் சொன்னபோது, "கேரக்டர் டிமாண்ட் பண்ணினா எனக்கு ஆட்சேபம் இல்லை" என்றிருக்கிறார். இதனையடுத்து பிகினி டிரஸ் போட்டு பார்த்து தனக்கு பொருத்தமாக உள்ளதா என வீட்டில் ரிகர்சல் பார்த்து வருகிறார் சினேகா" என்று அந்த செய்தி தொடர்ந்தது.

19-ம் பக்க்ததிலிருந்து 99-ம் பக்கத்திற்கு தாவினால், "சினேகா பிகினியில் நடித்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்த்தோம். சினேகாவாவது பிகினியில் நடிப்பதாவது" என சமாளித்திருந்தது.

இதை பார்த்துவிட்டு சினேகாவிற்கு வேண்டியவர்கள் பலர் அவருக்கு போனை போட்டு சொல்ல, விகடனை வாங்கிப்பார்த்த சினேகா செம ஹாட்டாகிவிட்டாராம். பிகினி கிராபிக்ஸ் படத்தை போட்டு இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டாங்களே என புலம்பிவருகிறாராம்.
Loading mentions Retweet
Filed under  //  Bikini   Goa   Senha   Swim Suit   Vikatan  

Comments (1)

Aug 3 / 2:17pm

Duplicate Pepsi in India

Got it via Email

Great boy picking colors to prepare PEPSI 


Men at work washing the bottles fully


Boys placing the bottles in the tray


Boy filling the “soooooo... called”   PEPSI

Boy filling PEPSI & checking for air bubbles


Boy filling the Gas in the bottles 


Boy find right Cap


Great man at capping the bottles


Quality Checking And Success***


Would you still say now Yeh Dil Mange More!!!!!

Loading mentions Retweet

Comments (0)

Aug 2 / 1:46pm

எஸ்.வி.சேகர் ‘மினி’ சீரியல். அம்மா .. அம்மம்மா...

(download)

ஜுனியர் விகடனில் புதிய தொடர்... பிசினஸ் ஆளுங்க.. சரியாதான் இருக்கு.

Loading mentions Retweet

Comments (0)

Aug 2 / 10:22am

Kizhakku Pod Cast - 2

  
(download)

N. Chokkan talks about A.R Rahman


Related Post by Author N. Chokkan 

Loading mentions Retweet
Filed under  //  A.R.Rahman   Aahaa Fm   Ahaa Fm   ARR   Deenadayalan   Kizhakku Publication   Loka.FM   Madhumathi   N.Chokkan   Podcast   Prakash   Tamil   Tamil Radio  

Comments (0)

Jul 31 / 9:14am

இது என்ன மாதிரி கதை

இது என்ன மாதிரி கதை ? பின், முன் அல்லது மேஜிகல்.. இல்லே எனக்கு சரியா புரியலையா ? 
----------------------------------------------------------------

நான் எப்பவுமே ரிஸ்க் எடுக்க மாட்டேன். நான் என்னப்பத்தி தம்பட்டம் அடிக்கறேன்னு நீங்க நெனக்கலேன்னா நான் சில விஷயங்கள சொல்றேன். 

சரி சரி. வேண்டாம். இப்படிதான் ஒரு தடவ சில புத்தகங்கள பத்தி பேசி, எனக்கு வீண் தம்பட்டம் அடிக்கரவன்னு கேட்ட பேர் வந்தது. 

எந்த விஷயம்னாலும், ரிஸ்க் ன்னா என்ன ன்னு தெரிஞ்சு, தேவை இல்லாத ரிஸ்க் எதையும் நான் எடுக்கறது இல்லங்கறத மட்டும் நீங்க இப்ப புரிஞ்சுகிட்டா போதும்.

நான் வழக்கமா தண்ணியடிப்பேன். வீட்டுலதான். என் மனைவிக்குத் தெரியாது. என்ன ஆச்சரியமா இருக்கா? அதுதாங்க ரங்கண்ணா.

சரி. வீடு பக்கத்துல வந்திருச்சு. அப்புறம் பேசலாம்.

"வாங்க என்ன இன்னக்கு லேட்?"

"ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருந்ததும்மா"

"மொகத்த கழுவிட்டு வாங்க சப்பாத்தி பண்ணியிருக்கேன் உருளைக்கிழங்கு குருமாதான் பாக்கி "
Loading mentions Retweet

Comments (0)

Jul 30 / 1:15pm

Printing mistake in Question paper:




“Prove that 2/10=0.2 “ is wrongly printed as ” 2/10=2”

Our rocking students answered as below,

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 hence proved!

Loading mentions Retweet

Comments (3)

Jul 30 / 12:58pm

Why I fired my Secretary.


Last week was my birthday and I didn't feel very well waking up on that morning.

I went downstairs for breakfast hoping my wife would be pleasant and say, 'Happy Birthday!', and possibly have a small present for me.

As it turned out, she barely said good morning, let alone ' Happy Birthday.'

I thought....

Well, that's marriage for you, but the kids...They will remember.

My kids came bouncing down stairs to breakfast and didn't say a word. So when I left for the office, I felt pretty low and somewhat despondent.

As I walked into my office, my secretary Jane said, 'Good Morning Boss, and by the way Happy Birthday ! ' 

It felt a little better that at least someone had remembered..

I worked until one o'clock , when Jane knocked on my door and said, 'You know, It's such a beautiful day outside, and it is your Birthday, what
do you say we go out to lunch, just you and me..' I said, 'Thanks, Jane, that's the greatest thing I've heard all day.


Let's go !'

We went to lunch. But we didn't go where we normally would go. She chose instead at a quiet bistro with a private table.
We had two martinis each and I enjoyed the meal tremendously.

On the way back to the office, Jane said, 'You know, It's such a beautiful day... We don't need to go straight back to the office, Do We ?'

I responded, 'I guess not. What do you have in mind?' She said, 'Let's drop by my apartment, it's just around the corner.'

After arriving at her apartment, Jane turned to me and said, ' Boss, if you don't mind, I'm going to step into the bedroom for just a moment.
I'll be right back.' 'Ok.' I nervously replied.

She went into the bedroom and, after a couple of minutes, she came out carrying a huge birthday cake ... Followed by my wife, my kids, and
dozens of my friends and co-workers, all singing 'Happy Birthday'.


And I just sat there....

On the couch...

Naked. 

Loading mentions Retweet

Comments (0)

Jul 29 / 10:39am

கொத்துமல்லியை பாதுகாக்க ஒரு எளிய வழி

கொத்துமல்லியை எப்போது வாங்கினாலும் அதனை அப்படியே ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து விடுவார்கள். இது தவறு.

அதனை பசுமை மாறாமல் பாதுகாக்க ஒரு எளிய வழி உள்ளது.

கொத்துமல்லியின் வேர் பாகத்தை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் விட்டு அதில் கொத்துமல்லியை போட வேண்டும்.

இந்த பாத்திரத்தை மூடாமல் அப்படியே பிரிட்ஜில் வையுங்கள். 

கொத்துமல்லியை இப்படி செய்தால் ஒரு வாரம் வரை பாதுகாக்கலாம்.

(நன்றி : வெப் உலகம்)
Loading mentions Retweet

Comments (1)