இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Jun 12 / 11:57am

அமெரிக்கா அமெரிக்கா..

 - அமெரிக்காவில் சாலைகள் எத்தனை பெரியவை.. அதனால்தான் இங்கே சாலை நெறிசல் இல்லை, மக்களும் விதிகளை மதிக்கிறார்கள்.

 - காலையில் அவசரம் அவசரமாக சீரியல் உணவு, மாலையில் சன் டிவியில் சீரியல் பார்க்கிறார்கள்.

 - இணையம் எத்தனை வேகம், அருவியாய் கொட்டுகிறது.

 - அமெரிக்காவில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் தமிழ் கலாசாரம் தெரியவில்லை.

 - அமெரிக்காவில் இருக்கும் பாதிக்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் இலக்கியம் / இலக்கியவாதிகளை தெரியவில்லை.

 - அமெரிக்கர்கள் ஊதாரிதனமாக செலவு செய்கிறார்கள்.

 - அமெரிக்காவில் per capita income அதிகம்.

 - எல்லோரும் பெரிய பெரிய வீட்டில் இருக்கிறார்கள். பெரிய பெரிய கார்களில் போய் வருகிறார்கள்.

 - பார்த்ததை எல்லாம் வாங்குகிறார்கள்.

ஜூன் இறுதி முதல்... இது போன்ற படைப்புகளை படிக்க தவறாதீர்கள்.

எங்கேயா ? அது சஸ்பென்ஸ்.

2 comments

Jun 12, 2009
yaathirigan said...
Jaya.. Jaya.. Jaya.. !!!!
Jun 12, 2009
dyno said...
இப்படியெல்லாம் உண்மைகளை மட்டுமே சொல்பவர் யார்? யார்?? யார்???

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter