அவர் - டைட்டில் டிசைன்ஸ் - எனக்கு பிடித்தது..
டிசைனர் பார்வையில் அனைத்தும் நன்றாக இருந்தாலும்.. தினமும் 10 போஸ்டர்களை பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனுக்கு சட்டென மனதில் நிற்க வேண்டும்.

டிசைன் - 1 : ஏதோ ஆர்ட் ஃபிலிம் போன்ற ஒரு எண்ணம் வருகிறது.

டிசைன் - 2 : அவர் (அல்லது) அவர்களா.. குழப்பம். மனதில் நச்சென்று பதியவில்லை.

டிசைன் - 3 : நன்றாக இருக்கிறது. (காக்கா, நெளியான பூ எடுத்துவிட்டால் தெளிவாகவும் இருக்கும்.)

டிசைன் - 4 : பார்த்திபன் படம் (குடைக்குள் மழை) போன்று இருக்கிறது.

டிசைன் - 5 : தெளிவாக / நன்றாக இருக்கிறது.

டிசைன் - 6 : சற்று குழந்தைதனமாக உள்ளது.
பழனிவேலு இந்த விமர்சனத்தால் காயப்பட மாட்டார் என்று நம்புகிறேன்.
2 comments
Oct 27, 2009
vivek narayan said...
hai ganesh chandraI am music composer vivek narayan. Thank u somuch for ur separate blog for our film "Avar". FYI, I have composed 6 songs for this movie. audio launch will be soon
thanks again


அப்புறம் . . . இது போஸ்டர் டிசைன் இல்லை. படத்தின் டைட்டில் டிசைன்.
மீண்டும் ஒரு முறை உங்களுடைய பங்கேற்புக்கு நன்றி.