நோபல் பரிசு
ஏன் கலைஞர் கோபமா இருக்காரு....
நோபல் விருது யாரோ தமிழருக்கு கிடைச்சிருக்குன்னு செய்தி
படிச்சிதலயிருந்து கோபமா இருக்காரு.
‘ஏன் எனக்கு அந்த தகுதி இல்லையா ?’ அப்படினு கேட்குறாரு.
1 comment
Oct 17, 2009
elavasam said...
ஆனா நோபல் பரிசு வாங்கினவரு தமிழன் இல்லையே. அக்கார்டிங் டு ட்ராவிடியன் ஸ்டாண்டேர்ட்ஸ்! :)

