சன் டிவியின் நு.க.பி.நி
சன் டிவி - விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியில்

1. வணக்கம் தமிழகத்தில் - தங்கம் மெகா சீரியலில் தயாரித்து / நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் பேட்டி.
2. சன் பிக்சர்ஸ் வெளியிடும் வேட்டைக்காரன் படத்தின் நாயகி அனுஷ்கா (சுவீட்டி) ஷெட்டி பேட்டி.
3. சன் பிக்சர்ஸ் அடுத்த வெளியீடான குரு-சிஷ்யன் படத்தின் பாடல் ஒலிப்பதிவு (இசைப்பாளர் தீனா, குரு சத்யராஜ், சிஷ்யன் சுந்தர்.சி, பாடலாசிரியர் கபிலன் மற்றும் இயக்குனர் சக்தி சிதம்பரம்) 4. சன் டிவியில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”கோலங்கள்” தொடர் நடிக-நடிகைகளுடன் ஒரு அரட்டை.
நு.க.பி.நி : நுண்ணரசியலை கண்டு பிரமித்து நிற்கிறேன்!

