இது சும்மா..

இது சும்மா..

Ganesh Chandra  //  

Apr 10 / 12:25pm

ஒரு நடிகை - ஒரு நடிகர்

ஒரு நடிகை, ஒரு நடிகருக்கு

காதலியாக > மாமியாராக > அம்மாவாக > அக்காவாக

நடித்துள்ளார். நடிகை யாரு, நடிகர் யாரு படங்கள் என்னன்ன ?

Loading mentions Retweet

5 comments

Apr 10, 2009
Siva said...
நடிகர்: ரஜினிகாந்த், நடிகை: ஸ்ரீவித்யா
அபூர்வ ராகங்கள், மாப்பிள்ளை, தளபதி, மனிதன்
Apr 10, 2009
Ganesh Chandra said...
அடடா.. !! மக்கள் இவ்வளவு ஸ்பீடா இருக்காங்களே..
Apr 10, 2009
Ganesh Chandra said...
அக்காவாக மற்றொரு படம் : உழைப்பாளி
Apr 10, 2009
dyno said...
kamal - srividya.
கூடுதலாக கமல் ஸ்ரீவித்யாவின் நிஜக் காதலர் கூட!
Jun 01, 2009
vidhu said...
romba theeva da

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter